
எல்லோருக்கும் வணக்கம்,
நான் இதுக்கு முந்தி நிறைய எழுதி இருந்தாலும் அவை எல்லாம் இப்போ இங்க இல்ல. நண்பர் பி கே பி, வசிகரன் மற்றும் இராமகிருஷ்ணன் போன்றோர் நல்லாவே எழுதுகிறார்கள். மீண்டும் வாசிக்க துவங்கி உள்ளேன். நானும் வருவேன் உங்களை இம்சிக்க
வாழ்க வளமுடன் ...
அன்புடன் ...
மு.பா.நாகராஜன்

2 comments:
சூப்பர் தொடருங்கள் naaga.எனக்காக இந்த பிரியமுடன் கேபி அவர்களுடைய விபரம் தேவை
அவர் எங்கு வேலை பார்க்கிறார் அவரை பற்றிய விவரம் தேவை.அவருடைய வலைப்பூவில் அவரைபற்றிய விவரம் இல்லை.profile i cant see.
thanks
sankar
சீக்கிரம் வாங்க. உங்கள் ஆக்கங்களைப் படிக்க ஆர்வமாக உள்ளோம்.
Post a Comment